Posts

Showing posts from April, 2018

தேர்வு மதிப்பெண் முடிவு

இன்று இரண்டுப் பாடங்களில் விடைத் தாள்களை அளித்தனர்.அந்த இரண்டுப் பாடங்களிலுமே நல்ல மதிப்பெண்களைப் பெற்றேன்.எனக்கு மிகவும் மகிழச்சியாக இருக்கிறது.

பொருளறிவியல் கற்பித்தல்

இன்று நடந்தத் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது.அனைத்து வினாக்களுக்கும் அளித்துள்ளேன்.

பாலினம்,பள்ளி மற்றும் சமுதாயம்

இன்று இப்பாடத்தில் நடந்தத் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது.அனைத்து வினாக்களுக்கும் கொடுத்த நேரத்தில் முடித்து விட்டேன்.எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

எய்ட்ஸ் மற்றும் காசநோய் விழிப்புணர்வு

இன்று காசநோய் மற்றும் எய்ட்ஸ் நோய் எவ்வாறு ஏற்படுகிறது என்பதனையும் அவற்றை எவ்வாறு தடுப்பது என்பதைப் பற்றிய விழிப்புணர்வு எங்களுக்கு அளிக்கப்பட்டது.இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.இதில் நான் சிலவற்றைப் புதியதாகவும் கற்றுக் கொண்டேன்.

பாடத்துறைகளையும் மற்றும் பாடங்களையும் புரிந்துக்கொள்ளல்

இப்பாடத்தில் நடைப்பெற்றத் தேர்வு எனக்கு மிகவும் எளிமையாக இருந்தது.அனைத்து வினாக்களுக்கும் சரியான முறையில் விடைகளை அளித்துள்ளேன்.இதில் மதிப்பெண்களும் அதிகமாக எடுக்கும் வாய்ப்பு உள்ளது.

கலைத்திட்டத்தைக் கடந்த மொழி

இன்று முதல் இரண்டு மணி நேரம் தேர்வு எழுதினோம். வினாத் தாள் மிகவும் எளிமையாக இருந்தது.அதன் பின்பு அடுத்தத் தேர்விர்காகப் படித்துக் கொண்டு இருந்தோம.

தற்கால இந்தியாவும் கல்வியும்

இன்று எனக்குத் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது.அனைத்து வினாக்களுக்கும் விடைகளும் தெரிந்து.தேர்வு நேரமும் சிறப்பாக பயன்படுத்தினேன்.

தேர்வுப் பயிற்ச்சி

இன்று முழுவதுமே அடுத்த் தேர்விற்கானப் பயிற்ச்சி அளிக்கப்பட்டது.ஆசிரியர் பாடம் தொடர்பான கருத்துகளையும்,எங்களது சந்தேகத்தையும் போக்கினார்.நான் இன்று நிறையத் தகவல்களையும் நான் அறிந்துக்கொண்டேன்.

குழந்தைப் பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சியும்

இன்று இந்தப் பாடத்தில் தேர்வு நடந்தது.எனக்கு சிறிது கடினமாக வினாத்தாள் இருந்தது மற்றும் விடை எழுதுவதற்குக் குழப்பமாகவும் இருந்தது.

பட்டமளிப்பு விழா

இன்று நான் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாகும்.நான் இளங்கலைப் பட்டம் பெற்றேன்.ரொம்ப நாளுக்குப் பிறகு என் நண்பர்களையும்,ஆசிரியர்களையும் சந்தித்தேன்.எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கேன்.

அறிவியல் பாடம்

அறிவியல் பாடத்தில் ஹைட்ரஜன் என்ற தனிமத்தைப் பற்றி நான் நன்கு அறிந்துக்கொண்டேன்.இத்தனிமத்தின் ஐசோடோப்புகள்,தன்மை மற்றும் சதவீதம் போன்றவையை அறிந்தேன்.

இன்றையச் செயல்பாடுகள்

இன்றைய நாள் எப்போதும் போல தான் அமைந்தது.இன்று நாள் முழுவதும் தேர்விர்க்காகப் படித்துக் கொண்டு இருந்தோம்.

பொருளறிவியல் கற்பித்தல்

இன்று முழுவதும் படித்துக்கொண்டே இருந்தோம்.பிறகு இந்தப் பாட வினாத்தாளை ஆசிரியர் அளித்தார்,இதில் நான் நல்ல மதிப்பெண்களை எடுத்துள்ளேன்.எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பாலினம்,பள்ளி மற்றும் சமுதாயம்

இந்தப் பாடத்தில் இன்று முழுவதும் தேர்விற்கானப் பயிற்ச்சியை ஆசிரியர் அளித்துள்ளார்.இந்தப் பாடத்தில் உள்ள சந்தேகத்தையும் என் நண்பர்களுடன் கலந்துரையாடிப் போக்கிக்கொண்டேன்.இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாக எங்களுக்கு இருந்தது.

குழந்தை பருவமும் அதில் ஏற்படும்வளர்ச்சியும்

இந்தப் பாடத்தில் நடந்து முடிந்தத்தேர்வில் நான் நல்ல மதிப்பெண்களை எடுத்துள்ளேன்.எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் மற்றும் இப்பாடத்தில் இன்னும் ஆர்வமும் அதிகரிக்கிறது.