Posts

Showing posts from November, 2018

வெப்பம் கடத்தல்

அதிக வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளிலிலிருந்து குறைவான வெப்பநிலையில் உள்ள பொருளுக்கு அவை ஒன்றையொன்று தொடும் போது மூலக்கூறுகளின் இயக்கமின்றி பரவுகிறது.

மின்சுற்று

மின்னோட்டம் பாய்வதற்கு மூடப்பட்ட மின்கடத்தும் சுற்றுப்பாதை தேவை.இதை உருவாக்க மின்கலம் மற்றும் மின்விளக்கு   இவையனைத்தும் கடத்துக் கம்பிகளால் இணைக்கப்பட்ட ஒரு சுற்று தேவை.

மாறா விகித விதி

ஒரு தூய வேதிச் சேர்மங்கள், எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் உள்ள தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட மாறா விகிதத்தில் தான் கூடியிருக்கும்.

அணு அமைப்பு

அணுக்கள் மிகவும் சிறிய துகள்களால் ஆனவை.அணுவைப் பிளக்க முடியாது ; இவற்றை ஆக்கவோ அழிக்கவோ இயலாது. அணு என்ற வார்த்தை ஆங்கில மொழியில் Atom என்றும் மற்றும் கிரேக்க மொழியில் அட்டாமஸ் என்றும் கூறுகின்றனர்.

தேசிய உடல் நல விழிப்புணர்வு

இன்று பள்ளியில் மருத்துவர்கள் உடல் நலம் பற்றி பல்வேறு தகவல்களை கூறினார்.பெண்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அதற்கான காரணத்தையும் அதை சரி செய்யும் முறையைப் பற்றியும் எடுத்துரைத்தனர்.இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

குழந்தைகள் தினம்

இன்று பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டி போன்றவை நடத்தப்பட்டது.நேரு பற்றிய வாழ்க்கை வரலாறு மற்றும் நேருவின் புகைப்படங்கள் வரைந்து இத்தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.

ஆக்ஸிஜனேற்ற‌ வினை

ஆக்ஸிஜனேற்ற வினை என்பது ஆக்ஸிஜனை சேர்த்தல் மற்றும் ஹைட்ரஜனை நீக்குதல் அல்லது எலக்ரானை இழத்தல் போன்ற செயல்கள் ஆக்ஸிஜனேற்ற வினையாகும்.

ஓம் விதி

மாறா வெப்பநிலையில் கடத்தி ஒன்றின் வழியே பாயும் மின்னோட்டம் அதன் முனைகளுக்கு இடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர்தகவில் அமையும்.

வெப்பவியல்

வெப்பம் என்பது ஒரு வகையான ஆற்றல், உயர்ந்த வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளிலிலிருந்து தாழ்ந்த வெப்ப நிலையில் உள்ள பொருளுக்கு ப் பாயும்ஆற்றல் வெப்பமாகும்.வெப்ப நிலையானது வெப்பநிலைமானிகள் மூலம் அளவிடப்படும்.

அமில மழை

நிலக்கரி, பெட்ரோல் முதலான எரிபொருளை எரிக்கும் போது அவற்றிலுள்ள ஹைட்ரஜன், கந்தகம் மற்றும்   கார்பன் போன்றவை ஆக்ஸிஜனுடன் சேர்ந்து எரிந்து ஆக்ஸைடடுகளைத் தருகிறது.இதுவே மேற்பரப்பில் அமில மழையாகப் பொழிகிறது.

ஃப்ளமிங் இடக்கை விதி

பெருவிரல், நடுவிரல் மற்றும் சுட்டுவிரல் ஆகிய மூன்றையும் ஒன்றையோன்று செங்குத்தாக வைக்கவும்.சுட்டுவிரல் காந்தப் புலத்தின் திசையையும், நடுவிரல் மின்னோட்டத்தின் திசையையும் மற்றும் பெருவிரல் கடத்தி இயங்கும் திசையையும் குறிக்கும்.