Posts

Showing posts from August, 2018

வேளாண்மை

நுண்ணுயிரிகளான பாக்டீரியா, பூஞ்சை போன்றவை மண்வளத்தை மேம்படுத்துகிறன.இதில் நைட்ரஜன் முக்கிய பங்கு வகிக்கிறது.அறிவியலில் வேளாண்மை முன்னேற்றத்திற்குத் தேவையானத் தகவல்களை பெறப்படுகிறது.

மின்னோட்டவியலும் ஆற்றலும்

இன்று பத்தாம் வகுப்பிற்கு மின்னோட்டவியல் என்ற பாடம் கற்பித்தேன்.நவீன உலகில் மின்சாரம் மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.வீடுகள, பள்ளிகள் மற்றும் தொழிற்துறையில் இவற்றில் பல்வகை பயன்பாடுகளுக்கு வசதியாக பயன்படுத்தப்படும் ஆற்றல் மின்னாற்றல் ஆகும்.

தமிழ் மன்றம்

இன்று பள்ளியில் தமிழ் மன்றம் நடைபெற்றது.அதில் உரைநடை, செய்யுள் போன்றவற்றில் இருந்து பல்வேறு வினாக்கள் போட்டியின் மூலம் கேட்கப்பட்டது.தமிழ் மன்றத்தின் மூலம் மாணவர்களின் பல்வேறு திறன்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகவும் அமைகின்றன.

நுண்ணுயிர்கள்

உயிரினங்கள் அளவில் வேறுபட்டுக் காணப்படுகின்றன.ஒரு குறிப்பிட்ட அளவிலான சிற்றினங்கள் நமது கண்களுக்குத் தெரிவதில்லை.நுண்ணோக்கியின் உதவியுடன் மட்டுமே பார்க்க முடியும்.எடுத்துக்காட்டாக வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் மற்றும் பாசிகள் போன்றவை அடங்கும்.

72 வது சுதந்திர தின விழா

இன்று பள்ளியில் பல்வேறு வகையான நடனம், கட்டுரை போட்டி, பேச்சு போட்டி மற்றும் பாட்டு போட்டி போன்றவை வைத்து நன்றாக கொண்டாடப்பட்டது.சுதந்திரம் வாங்கி தந்த தலைவர்கள் பற்றிய தகவல்களை மாணவர்கள் பரிமாறிக் கொண்டனர்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பு

உலகில் உயிரினங்கள் பல்வேறு சூழல்களில் வாழ்கின்றனர்.சில தாவரங்கள் மற்றும் விலங்குகள் நீரிலும் நிலத்திலும் வாழ்கின்றனர்.மனிதர்களும் பல்வேறு சூழல்களில் வாழ்கின்றனர்.அதாவது கிராமங்களிலும் நகரங்களிலும் தங்கள் வாழும் இடங்களுக்குக்கேற்பத் தயார்படுத்திக் கொள்கின்றன.

கரைசல்கள்

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்கள் ஒரே நிலைமையில் ஒரு கலவையில் இருந்தால் அந்நிலை கரைசல் ஆகும்.இதில் பல்வேறு வகைகளும் மற்றும் அதற்கு பல்வேறு எடுத்துக் காட்டுகள் கொண்டும் காணப்படுகின்றன.

வைட்டமின்களின் குறைபாடு

இன்று வைட்டமின்கள் பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் மற்றும் உடலில் ஏற்படக்கூடிய விளைவுகளையும் ஆசிரியர் வகுப்பறையில் கற்பித்தார்.வைட்டமின்களின் குறைபாடுகளால் பல்வேறு நோய்களும் ஏற்படுகின்றன.

மதிப்பிடலின் அடிப்படைகள்

ஆசிரியர் மாணவர்களுக்கு வகுப்பறையில் எந்த அளவுக்கு பாடத்தைக் கற்பித்தார் என்பதையும் மாணவர்கள் இதை எந்த அளவுக்குப் புரிந்து கொண்டு கற்றலில் மேம்பாடு அடைந்துள்ளனர் என்பதையும் மதிப்பிடப்படுகிறது.மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிட்டு அறிவது மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.