Posts

Showing posts from December, 2018

தன்னாட்சியும் கல்வியும்

ஒரு நபர் அல்லது நிறுவனம் எவ்வித நெருக்கடிக்கும் உட்படாமல் தானே தன்னிச்சையாக முடிவெடுத்துச் செயல்படுத்திடும் போது ஏற்படும் விளைவுகளுக்கும் பொறுப்பேற்பாதையும் குறிக்கிறது.தன்னாட்சியானது முழுமையான சுதந்திரம் அல்ல.

உள்ளுரை கலைத்திட்டம்

பள்ளி என்பது மாணவர்களை அவர்கள் வாழும் சமூதாயத்தில் திறம்பட இயங்குவதற்குத் தயார் செய்யும் பயிற்சியுக் கூடம் ஆகும்.அவர்கள் கற்க வேண்டிய பாடங்கள், அனுபவங்கள் , செயல்திறன், மதிப்புகள் ஆகியவற்றை நன்கு திட்டமிட்டு வடிவமைத்து ஒவ்வொரு பள்ளியிலும் செயற்படுத்தப்படுவதே ஆகும்.

மதிப்பாய்வு

மதிப்பாய்வு என்பது உற்று நோக்குதல், அளவிடல், சோதித்தறிதல் போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தி ஒரு பொருளின் ஒட்டு மொத்த மதிப்பைத் தீர்மானித்தலாகும்.

தொகுத்தறி மதிப்பீடு

எந்த ஒரு செயல்பாட்டின் இறுதியிலும், அதன் ஒட்டு மொத்த விளைவை மதிப்பிட்டறிதலே தோகுத்தறி மதிப்பீ டு ஆகும்.

பாட இணைச்செயல்கள்

தோட்ட வேலை, கைவினைப் பொருட்கள் தயாரித்தல், இசை, நடனம், ஓவியம்  போன்ற பாடல்கள் இணைச் செயல்கள் , செயல்வழி மூலம் கற்கும் வகையில் கலைத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

ஒலிப்பதிவு நாடா

இதில் பயன்படக்கூடிய கேள்வி சாதனம் , இதில் நம்முடைய விரிவுரையாடல் இசைவுப்பதிவுகள் இது போன்ற மேலும் பலவற்றை எப்போதும் வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளப் பயன்படுகிறது.ஒலிநாடா ஒரு பெரிய சாதனமாகும்.

உள இயக்கம் சார்ந்த புலம்

உடற்கல்வியில் மாணவர்களிடத்தே அதிகப்படியான பங்களிப்பை இந்த உடல் இயக்க புலம் அளிக்கின்றன.உடல் இயக்கம், ஒருங்கிணைப்பு போன்ற திறன்களை வளர்ப்பதற்கு சரியான பயிற்சியும், நுட்பமும் தேவைப்படுகிறது.

சேர்மத்தின் மூலக்கூறு

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறான அணுக்களின் நிறையின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சேர்ந்து உருவானவை மூலக்கூறுகள் ஆகும்.

நாளமில்லாச் சுரப்பிகள்

நாளமில்லாச் சுரப்பிகள் நொதியைச் சுரக்கின்றன. அவை உணவு செரித்தலில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இவை ஹார்மோன்கள் எனும் சிறப்பு வேதிப்பொருள்களை உற்பத்தி செய்கின்றன.

பொருண்மை அழிவின்மை விதி

இயற்பியல் அல்லது வேதியியல் மாற்றத்தின் மூலம் நிறையை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது.இவை பொருண்மை அழிவின்மை விதி ஆகும்.

புத்தகக் கண்காட்சி

இன்று பள்ளியில் புத்தக கண்காட்சி நடைபெற்றது.அதில் பல்வேறு அறிஞர்கள் எழுதியப் புத்தகம் மற்றும் கதை பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, ஆராய்ச்சியாளர்களின் சிந்தனை , சாதனை போன்ற பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தும் புத்தகங்கள் இருந்தன.நான் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய புத்தகம் வாங்கினேன்.

உடல் இயக்கம்

உணவு ,இருப்பிடம்  ஆகியவற்றை தேடியும், எதிரிகளிடம் இருந்து தாங்களைக் காத்துக் கொள்ளவும் இனைகளின் தூண்டல்களினாலும் விலங்குகள் இடம்பெயர்கின்றன.

அழுத்தம்

ஓரலகுப் பரப்பில் செயல்படும் விசையே அழுத்தம் எனப்படும்.அழுத்தத்தின் அலகு பாஸ்கல் மற்றும் டைன் ஆகும்.

நிலம் மாசுபாடு

புவியின் இயற்கையான நிலப்பரப்பானது தொழிற்சாலை, வணிகம் , வீட்டுப் பயன்பாடு, விவசாயச் செயல்பாடுகளால் மாசுபடுகிறது.கழிவுகள், சாயக்கழிவுகள் நிலத்தை மாசடையச் செய்கின்றன.

நரம்பு மண்டலம்

உடலில் நரம்பு மண்டலம் என்பது மூளை,தண்டுவடம் மற்றும் நரம்புகளினால் ஆன இணைப்பு ஆகும்.மைய நரம்பு மண்டலம் மூளை தண்டுவடத்தினால் ஆனது.உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் நரம்பு மண்டலங்களில் உடலியக்க மாற்றங்கள் மற்றும் தசை மேம்படுகிறது.