பொருளறிவியல் கற்பித்தல்
இன்று நான் மிகவும் நன்றாகப் பொருளறிவியல் கற்பித்தல் பாடங்களில் உள்ள அனைத்து வினாக்களுக்கும் ஆசிரியர் கேட்கும் போது நன்குப் பதில் அளித்துள்ளேன்.அதில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களையும் போக்கிக் கொண்டேன் மற்றும் விடைகளை இன்னும் வேறுவிதமாக எவ்வாறு அளிக்களாம் என்பதையும் கற்றுக்கொண்டேன்.
Comments
Post a Comment