தற்கால இந்தியாவும் மற்றும் கல்வியும்
நான் மிகவும் நன்றாக தேர்வு எழுதினேன் மற்றும் கொடுத்த நேரத்தில் அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்துள்ளேன்.தற்கால இந்தியாவும் மற்றும் கல்வியும் என்றப் பாடம் எனக்கு மிகவும் படிப்பதற்கு எளிமையாக இருக்கிறது.படிக்கும் போது எனக்கு நன்குப் பொருள் புரிகிறது மற்றும் ஆர்வமாகவும் இப்பாடம் காணப்படுகிறது.
Comments
Post a Comment