பள்ளிக் கைலத்திட்டத்தில் மொழியின் பயன்பாடுகள்
பள்ளி கலைத்திட்டத்தில் மொழியின் பயன்பாடுகள் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.பள்ளியில் மாணவர்களின் தாய்மொழியில் பாடங்களை அமைக்கச் செய்தல் வேண்டும் மற்றும் மற்றொறு மொழியாக ஆங்கிலத்தைக் கற்கச் செய்தல்.மாணவர்களின் மொழி வளர்ச்சியையும்,அறிவு வளர்ச்சியையும் மேம்படுத்த வேண்டும்.ஆசியர்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாக் கருதப்படுகிறது.
Comments
Post a Comment