செயலாற்றல் குறைபாட்டினைப் புரிந்துகொள்ளல்
செவி, பார்வை மற்றும் பேச்சுத் திறன் போன்றவற்றில் குறைபாடு உள்ள குழந்தைகளை எவ்வாறு கண்டுபிடிப்பது, அதை எவ்வாறு சரிசெய்வது என்பதைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டேன்.செயலாற்றல் குறைபாடு என்பது ஒருவரது செயல்திறனில் குறைவு ஏற்படுதல் ஆகும்.இக்குறைபாடு மரபு வழியாகவும் பக்கவாதம், சர்க்கரை நோயாலும் ஏற்படுகின்றன.
Comments
Post a Comment