விண்வெளி நிலையத்தில் ரோபோ
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சைமன் என்ற செயற்கை அறிவு ரோபோ ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.இது கால்பந்து போல தோற்றமளிக்கும்.பின் பக்கத்தில் கணினி இணைக்கப்பட்டிருக்கும்.விண்வெளி விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்படக் கூடியது இந்த ரோபோ.
Comments
Post a Comment