ஃப்ளமிங் இடக்கை விதி
பெருவிரல், நடுவிரல் மற்றும் சுட்டுவிரல் ஆகிய மூன்றையும் ஒன்றையோன்று செங்குத்தாக வைக்கவும்.சுட்டுவிரல் காந்தப் புலத்தின் திசையையும், நடுவிரல் மின்னோட்டத்தின் திசையையும் மற்றும் பெருவிரல் கடத்தி இயங்கும் திசையையும் குறிக்கும்.

Comments
Post a Comment