புத்தகக் கண்காட்சி
இன்று பள்ளியில் புத்தக கண்காட்சி நடைபெற்றது.அதில் பல்வேறு அறிஞர்கள் எழுதியப் புத்தகம் மற்றும் கதை பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, ஆராய்ச்சியாளர்களின் சிந்தனை , சாதனை போன்ற பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தும் புத்தகங்கள் இருந்தன.நான் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய புத்தகம் வாங்கினேன்.
Comments
Post a Comment