மின்விசை
மின்னூட்டங்களுக்கிடையே உருவாகும் விசை மின்விசை எனப்படும்.இவ்விசை தொடுகையில்லா விசை வகையைச் சார்ந்தது.ஏனெனில் மின்னூட்டங்கள் ஒன்றுக்கொன்று தொடுதல் இல்லாமலேயே இவ்விசை செயல்படும்.மின்விசை கவர்ச்சி விசை மற்றும் விலக்கு விசை என இரு வகையாக காணப்படுகின்றன.
Comments
Post a Comment