மதிப்பிடலில் நியாயத்தன்மை
இன்று மதிப்பிடலில் நியாயத்தன்மை என்ற தலைப்பில் பாடம் கற்பித்தேன்.ஆசிரியர் நான் நன்றாக பாடம் எடுத்தேன் என்று பாராட்டினார்.எனக்கும் மாணவர்களுக்கும் இடையே ஒரு சிறப்பான இடைவினைக் காணப்பட்டது.இத்தலைப்போட முக்கிய கருத்து வகுப்பறையில் அனைத்து மாணவர்களையும் சமமாக வளிநடத்துவதாகும்.இதில்நேர்காணல் செய்முறை சோதனை வாய்மொழி சோதனை போன்ற முறைகளை முக்கியமாகப் பயன்படுத்த வேண்டும்.
Comments
Post a Comment