பொங்கல் விழா
இன்று கல்லூரியில் பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.பொங்கல் வைத்தும் பாரம்பரிய நடனம் மற்றும் பாடல் பாடியும் ஆடியும் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.நாங்கள் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்.

Comments
Post a Comment