வாயுக்களின் மீது மின்னழுத்தத்தின் விளைவு
ஒரு பலூனை ஊதும் போது பலூனில் அதிக வேகத்தில் காற்று துகள்கள் செல்கிறது.இந்த் துகள்கள் பலூனில் உட்பக்கங்களில் மோதி அதன் மீது செலுத்தப்பட்ட அழுத்தம் பலூனை விரிவடைய செய்கிறது.அழுத்தமானது வாயுவின் வெப்பநிலை மற்றும் அதன் கன அளவை சார்ந்துள்ளது.
Comments
Post a Comment