மின்காந்தத் தூண்டல்
மின்னோட்டம் பாயும் கம்பியைச் சுற்றில் காந்தப்புலம் உருவாகிறது என ஓர்ஸ்டட்டால் நிரூபிக்கப்பட்டபோது தலைகீழ் விளைவுகளும் முயற்சி செய்யப்பட்டது.கடத்திடன் இணைந்த காந்தப் பாயம் மாறும் போது கடத்தி வழியாக ஒரு மின்னியக்கு விசையை விளக்கினார் மைக்கேல் ஃபாரடே.இதனை நிரூபிப்பதற்காக பல்வேறு பரிசோதனை நடத்தப்பட்டது.
Comments
Post a Comment