புரதங்கள்

மனித உடலுக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்து புரதங்கள் ஆகும்.இது உடல் திசுக்கள் உருவாக்கத்திற்கு தேவையான அடிப்படை பொருளாகவும், எரிபொருளாகவும் செயல்படுகிறது.புரதங்களானது சக்தியை கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை விட அதிகமான அளவில் கொடுக்கிறது.புரதத்தில் உள்ள அமினோ அமிலங்கள் சிறுகுடல் பகுதியில் உறிஞ்சப்படுவது மிகவும் முக்கியமானதாகும்.

Comments

Popular posts from this blog

இராஜதிராவகம்

அறிவியல் கண்காட்சி

சேர்மத்தின் மூலக்கூறு