தாவர திசுக்கள்

ஒரே மாதிரியான தோற்றம், அமைப்பு மற்றும் செயல்பாடுகள் கொண்ட செல்களின் தொகுப்பு திசுக்கள் ஆகும்.தாவரங்கள் உடலம் மற்றும் இனப்பெருக்கத் திசுக்களால் ஆனவை.ஆகவே தாவர திசுக்கள் பொதுவாக இருவகைப்படும்.அவை ஆக்குத்திசு மற்றும் நிலையான திசு. மெரிஸ்டோஸ் அல்லது ஆக்குத்திசு எனும் வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது ஆகும்.

Comments

Popular posts from this blog

இராஜதிராவகம்

அறிவியல் கண்காட்சி

சேர்மத்தின் மூலக்கூறு