பள்ளியும் பண்பாட்டுச் சூழலும்

பள்ளியின் முக்கிய பணியே மாணவர்களை " பண்பாட்டிற்கு இசைவாக மாற்றுதல்" ஆகும்.இளைஞர்களும், பெண்டிரும் கலாச்சாரப் பாரம்பரியத்தினை எண்ணங்களை, பழக்கவழக்கங்களை தம் முன்னோர்களிடமிருந்து பெற்று அவற்றை , மதித்துப் போற்றி அவற்றினின்றும் வழுவாது , தம் வருங்கால சந்ததியினருக்கு வழங்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

இராஜதிராவகம்

அறிவியல் கண்காட்சி

சேர்மத்தின் மூலக்கூறு