திரவங்கள்
திரவங்கள் ஒழுங்கான வரிசை அமைப்பை பெற்றிருப்பதில்லை.வலிமை குறைந்த கவர்ச்சி விசையால் இணைக்கப்பட்டுள்ளது.திண்மத்துகள்களைவிட , அதிக இயக்க ஆற்றலை பெற்றுள்ளது.திடப்பொருளை ஒப்பிடும் போது திரவத்தில் துகள்கள் சற்று இடைவெளியில் உள்ளன.ஒன்றோடொன்று மோதலில் ஈடுப்பட்டு ஊடகம் முழுவதும் எளிதில் நகரும்.
Comments
Post a Comment