கூட்டுறவு கற்றலின் நன்மைகள்

கூட்டுறவு கற்றலின் வழியாக கற்றலை மேற்கொள்ளும் போது கற்றல் சிறப்பாக அமைகிறது.போட்டி மனப்பான்மை குறைகிறது.பதட்டமான சூழல் தவிர்க்கப்படுகிறது; மாணவர்களிடையே பாதுகாப்பு உணர்வு அதிகரிக்கிறது.கூட்டுறவு கற்றலினால் மாணவர்களிடத்தில் குழு இயக்கம், குழு உணர்வு போன்றவை ஏற்படுகின்றன.தலைமைப்பண்பு வளர்த்திட கூட்டுறவுக் கற்றல் உதவுகிறது.

Comments

Popular posts from this blog

இராஜதிராவகம்

அறிவியல் கண்காட்சி

சேர்மத்தின் மூலக்கூறு