சமயசார்பின்மையும் கல்வியும்

இந்தியா சமயசார்பின்மையை தனது அடிப்படையாகக் கொள்கையாகக் கொண்டுள்ளது.இந்திய பள்ளியில் சமய போதனைகளுக்கு இடமில்லை.ஆனால் சமயங்கள் பற்றிய ஒப்பீட்டுப் பார்வையை வளர்த்திட ஆட்சேபம் இல்லை.அறநெறி கல்வி அளிக்கப்படலாம்; அனைத்து சமயங்களில் அடிப்படையாகக் கருத்துகளை அறியச் செய்து பரந்த மனப்பான்மை வளர்த்தல்.

Comments

Popular posts from this blog

இராஜதிராவகம்

அறிவியல் கண்காட்சி

சேர்மத்தின் மூலக்கூறு