விளையாட்டு நிகழ்ச்சி
இன்று கல்லூரியில் பல்வேறு வகையானப் போட்டிகள் நடத்தப்பட்டன.அனைவரும் மகிழ்ச்சியாக கலந்துக்கொண்டோம்.இன்று நான் கோ கோ கூடைப்பந்து போன்ற போட்டிகளில் கலந்து கொண்டேன் மற்றும் கோ கோ வில் வெற்றி பெற்றேன்.இன்றைய நாளை வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும்.
Comments
Post a Comment