டிஸ்லெக்சியா வாசித்தல் குறைபாடு
குழந்தைகளுக்கு வாசிப்பதில் ஏற்படும் குறைப்பாட்டினை டிஸ்லெக்சியா என்பதாகும்.டிஸ்லெக்சியா என்னும் சொல் கிரேக்க மொழி சொல்லாகும்.டிஸ் என்றால் கடினம் லெக்சியா என்றால் சொற்கள் தொடர்பான மொழி என்று பொருளாகும்.இது மூளை இயக்கம் தொடர்பான கற்றலில் பல்வேறு விதங்களில் பாதிப்பு அடைகின்றன.
Comments
Post a Comment