கூடுகை வினை
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்கள் ஒன்று சேர்ந்து ஒரு பொருளை உருவாக்கும் வினை கூடுகை வினை எனப்படுகிறது.வெவ்வேறு தனிமங்கள் சேர்ந்து ஒரு சேர்மத்தை உருவாக்கும் கூடுகை வினையானது சில அடிப்படை விதிகளுக்கு உட்பட்டு நிகழ்கிறது.உ.ம் சோடியம் மற்றும் குளோரின் சேர்ந்து சோடியம் குளோரைடு என உருவாகிறது.
Comments
Post a Comment