தலைகீழ் விகித விதி

இரண்டு மாறுபட்ட தனிமங்கள் தனித்தனியே ஒரே நிறையுள்ள மூன்றாவது தனிமத்துடன் சேரும் போது அவற்றின் நிறைகளின் விகிதம் சமமாகவோ அல்லது எளிய பெருக்கல் விகிதத்திலோ இருக்கும்.எ.கா.இங்கு கார்பன் , ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் உடன் இணைந்து மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு உருவாக்கின.இவை சேர்ந்து நீரையும் தருகின்றன.

Comments

Popular posts from this blog

இராஜதிராவகம்

பாடத்தைக் கற்கும் முறைகள்