பொது அறிவு
அறிவியல்கண்டுப்பிடிப்புகள் மற்றும் அவற்றைக் கண்டுப்பிடித்தவர்கள் யார் என்பதைவும் அதன் பயன்பாடுகள் போன்றவைப் பற்றி நன்கு அறிந்துக்கொண்டேன்.தாவரங்களைப் பற்றியும் அவை எவ்வாறு தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது ,எப்படி தாவரங்களுக்குள் தகவல் பரிமாற்றம் நிகழ்கிறது என்பதைப் பற்றியும் அறிந்துக்கொண்டேன்.
Comments
Post a Comment