அறிவியல் பயன்பாடுகள்
அறிவியலின் பயன்பாடுகளையும்,அவற்றின் முக்கியத்துவத்தையும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.அறிவியலின் வளர்ச்சியும் பெருமளவில் உயர்ந்துக்கொண்டே இருக்கிறது.அறிவியல் பாடம் எனக்கு மிகவும் பிடித்தப் பாடமாகும்,அதன் மூலம் நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.
Comments
Post a Comment