தேர்வு மதிப்பெண்
இப்போது நடந்து முடிந்தத் தேர்வில் நான் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளேன்.குறுகிய நேரத்தில் சிறப்பாக அனைத்து வினாக்களுக்கும் பதில் அளித்ததேன்.இன்னும் எவ்வாறு பதில்களை அமைக்க வேண்டும் என்பதனையும் கற்றுக்கொண்டேன்.இதன் மூலம் பல்வேறு தவறுகளையும் திருத்திக்கொண்டேன்.
Comments
Post a Comment