சுற்றுச்சூழல் மாசுபாடுப் பற்றிய விழிப்புணர்வு
சுற்றுச்சூழல் மாசுபாடு எதனால் ஏற்படுகிறது என்பதைப் பற்றியும் அதனால் எற்படுகிற நோய்களைப் பற்றியும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.காற்றில் நைட்ரஐன் டை ஆக்ஸைடு என்ற வாயு பரவுவதன் மூலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மிகவும் பாதிப்படைகிறது.சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது எனபதைப் பற்றியும் தெளிவாக அறிந்துக்கொண்டேன்.
Comments
Post a Comment