சுனாமியை கண்டுப்பிடிக்க புதுநுட்பம்
சுனாமி,நிலநடுக்கம் போன்றவை எப்போது வருகின்றன என்பதை முன்னதாகவே நாம் அறிகின்றோம்.இப்போது கண்டுபிடித்த புதுநுட்பத்தைக் கொண்டு கடல் அலையைக் கணக்கிட்டு சுனாமியின் விளைவு எந்த அளவுக்கு ஏற்படப் போகிறது என்பதை பற்றியத் தகவல்களை அறியப் பயன்படுகிறது.
Comments
Post a Comment