உலோகங்களும்,அலோகங்களும்

உலோகம் மிகவும் பளபளப்பும்,வெப்ப மின் கடத்து திறன்களையும் கொண்டவையாகும்.பிஸ்மத் என்ற உலோகம் மின் கடத்து திறன் இல்லாதவை ஆகும்.தனிம வரிசை அட்டவணையில் உலோகம் இடது பக்கத்திலும் அலோகம் வலது பக்கத்திலும் உள்ளன.

Comments

Popular posts from this blog

இராஜதிராவகம்

கூடுகை வினை

தலைகீழ் விகித விதி