சர்க்கரை நோய் பற்றியத் தகவல்
சர்க்கரை நோய் பெருமளவில் அனைவருக்கும் இருக்கக் கூடிய ஒன்றாகும்.இந்த நோய் உள்ளவர்கள் இனிப்பு,பழங்கள் போன்றவை எதுவும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற விதிமுறை இருந்தது.ஆனால் இப்போது பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு பழங்களை எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவரால் அறிவிக்கப்படுகின்றன.இதில் பெரும் நன்மையும் மற்றும் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தவும் முடியும் என்று கூறப்படுகிறது.
Comments
Post a Comment