இன்றையச் செயல்பாடுகள்
இன்று ஆசிரியர் இரண்டாம் ஆண்டில் படிக்கப் போவதையும்,அதற்கானப் பாடப்பொருளையும் அளித்தனர்.
அதன் பிறகு ஆசிரியர் பயிற்சி பற்றியும்,பள்ளியில் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் எவ்வாறு பாடத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கம் அளித்துள்ளன.
Comments
Post a Comment