யோகா மற்றும் உடற்பயிற்சி, உடல் நலம்
இன்று உடற்பயிற்சி பற்றி நாங்கள் நிறையாத் தெரிந்துக் கொண்டோம். வகுப்பறையில் அனைவரும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்தோம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் தெரிந்துக் கொண்டோம். யோகாவின் வகைகள் மற்றும் அவை எவ்வாறு அறிமுகம் ஆனது என்பதையும் நன்றாக அறிந்தோம்.
Comments
Post a Comment