ஃபார்மலினால் ஏற்படும் பாதிப்பு
ஃபார்மலின் என்ற வேதிப்பொருள் பொருட்கள் கெட்டுப்போகாமல் அதிக இருப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.ஆனால் இந்த வேதிப்பொருளால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.கேன்சர், கல்லீரல் பிரச்சனை மற்றும் பார்வைத் திறன் குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Comments
Post a Comment