அணுக்களும் மூலக்கூறுகளும்
இன்று நான் அணு மற்றும் மூலக்கூறு என்ற தலைப்பில் மாணவர்களுக்கு வகுப்பறையில் கற்பித்தலை மேற்கொண்டேன்.எனக்கு இன்னும் அனுபவம் தரக்கூடியதாக அமைந்துள்ளது.எனது தவறுகளைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இருந்தது.அணு மற்றும் மூலக்கூறு பற்றி நான் இன்னும் நிறைய தகவல்களையும் தெரிந்து கொண்டேன்.
Comments
Post a Comment