அப்துல் கலாம் நினைவுநாள்
இன்று அப்துல் கலாம் அவர்களின் மூன்றாவது நினைவு நாள் கல்லூரியில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.அவரைப் பற்றிய தகவல்களை இன்று வகுப்பறையில் கலந்துரையாடல் மூலம் அனைத்து மாணவர்களும் பரிமாற்றம் செய்து கொண்டோம்.அவர் எழுதிய புத்தகங்கள், பொன்மொழிகள் மற்றும் செயற்கைக்கோள் ஆகியவை பற்றி நாங்கள் அறிந்து கொண்டோம்.
Comments
Post a Comment