கைத்தட்டலினால் ஏற்படும் நன்மைகள்
கைத்தட்டலினால் இரத்த அழுத்தம் சீராகவும் மூளை நன்குச் சுறுசுறுப்பாகவும் அமைகின்றன.கைத்தட்டல் மனிதர்களுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடியதாக காணப்படுகின்றன.இதனால் நினைவாற்றல் திறன் அதிகரிக்கின்றது.இந்தப் பயிற்சியை தினமும் காலையில் ஒரு இருபது நிமிடங்கள் செய்யலாம்.இதனால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.
Comments
Post a Comment