கை கழுவும் தினம்
இன்று கை கழுவும் தினம் கொண்டாடப்பட்டது.கைகளைக் கழுவதினால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் கைகளைக் கழுவாமல் உணவு சாப்பிடும் போது அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் பற்றி விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.தூய்மை என்பது ஒருவரது வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.அதை அனைவரும் முக்கியமாக வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.
Comments
Post a Comment