கல்வி பெறும் உரிமைச்சட்டம்

இச்சட்டம் சிறப்புத் தேவைகள் உடையோருக்காக ஏற்பட்டது அன்று. மாறாக அவர்களையும் உள்ளடக்கிய அனைத்து தரப்பு குழந்தைகளையும் மையமாகக் கொண்டது ஆகும்.அனைவருக்குமான கல்வியை 6 முதல் 14 வயதுள்ளோர் பெறுவது அவர்களது அடிப்படை உரிமை என்று இச்சட்டம் உரைக்கிறது.

Comments

Popular posts from this blog

இராஜதிராவகம்

கூடுகை வினை

தலைகீழ் விகித விதி