இரத்தச் செல்கள்
இரத்தச்செல்கள் பிளாஸ்மாவில் உள்ளன.இதில் மூன்று வகையான இரத்தச்செல்கள் காணப்படுகின்றன.இரத்த வெள்ளையணுக்கள், இரத்தச் சிவப்பணுக்கள் மற்றும் இரத்தத் தட்டைச்செல்கள்.இதில் குளோபுலின் நோய் எதிர்ப்பாற்றலுக்கு இன்றியமையாதது.இரத்த உரைதலில் ஃபைபரினனோஜன் முக்கிய பங்கு வகிக்கிறது.
Comments
Post a Comment