குழந்தைகள் தினம்
இன்று பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டி போன்றவை நடத்தப்பட்டது.நேரு பற்றிய வாழ்க்கை வரலாறு மற்றும் நேருவின் புகைப்படங்கள் வரைந்து இத்தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
Comments
Post a Comment