தேசிய உடல் நல விழிப்புணர்வு
இன்று பள்ளியில் மருத்துவர்கள் உடல் நலம் பற்றி பல்வேறு தகவல்களை கூறினார்.பெண்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அதற்கான காரணத்தையும் அதை சரி செய்யும் முறையைப் பற்றியும் எடுத்துரைத்தனர்.இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
Comments
Post a Comment